என் உள்ளம்
(Move to ...)
Home
▼
Wednesday, January 19, 2022
மூன்று 'உ'
மிகத்தேவையான மூன்று 'உ'க்கள்
௧} உள்ளமும் அதில் தோன்றும் உணர்ச்சிகளும்:
உவகையும் தெளிவான உறக்கமுமே குறிக்கோள். அமைதியும் நகைச்சுவையும் மருந்து.
௨} உணவும் அதனால் தோன்றும் ஊட்டச்சத்தும்:
உடல்நலமும் ஆற்றலுமே குறிக்கோள். அளவறிவதே மருந்து.
௩} உடற்பயிற்சியும் அதனால் தோன்றும் ஊக்கமும்:
உறுதியான உடலுறுப்புகளே குறிக்கோள். சுறுசுறுப்பே மருந்து.
No comments:
Post a Comment
‹
›
Home
View web version
No comments:
Post a Comment