கலவை
கலவை
ஒன்பான்நச்சு
சேர்வை-1:
சிலைகள்:
- பழநியாண்டவர்
- பூம்பாறை குழந்தை வேலப்பர்
- திருமாகறல் சுயம்புலிங்கம்
- திருச்செங்கோடு உமையொருபாகன்
- தேவிப்பட்டினம் நவக்கிரகம்
கடுசருக்கரை/சுடுசருக்கரை
பொருள்கள்:
- காவிச் செம்மண்
- கடுக்காய்
- நெல்லிக்காய்
- தான்றிக்காய்
- திப்பிலி
- கோழிப்பரல்?
- செஞ்சல்லியம்?/செஞ்சயம்?
- கொம்பரக்கு
- குலுகுலு சருக்கரை
- குந்திரிக்கம் [அ] பறங்கி சாம்பிராணி
- பலாப்பிசின்
- வில்வப்பிசின்
- சந்தணம்
- எள்நெய்
- ஆநெய்
சிலைகள்:
- திருவட்டாறு ஆதிகேசவ பெருமாள்
- திருவனந்தபுரம் பத்துமநாபப் பெருமாள்
- சுசீந்திரம் தாணுமாலயன் கோவிலிலுள்ள திருவேங்கட விண்ணவர் எம்பெருமான்
No comments:
Post a Comment