தமிழ் எண் முறைகள்!!! (பேரெண்கள்)
அடுக்கு | பழந்தமிழ்(1) | சங்கத சார்பு(2அ) | சங்கத சார்பு(2இ) | சங்கத முறை(3) | பொது வழக்கு |
10¹ | பத்து | பத்து | பத்து | தசம் | பத்து |
10² | நூறு | நூறு | நூறு | சதம் | நூறு |
10³ | ஆயிரம் | ஆயிரம் | ஆயிரம் | சகசுரம் | ஆயிரம் |
10⁴ | பத்தாயிரம் | பத்தாயிரம் | பத்தாயிரம் | அயுதம் | பத்தாயிரம் |
10⁵ | நூறாயிரம் | இலட்சம் | இலட்சம்/நியுதம் | இலட்சம் | இலட்சம் / நூறாயிரம் |
10⁶ | மெய்யிரம் | பத்துலட்சம் | பத்துலட்சம் | நியுதம் | பத்துலட்சம் / மில்லியன் |
10⁷ | பத்து மெய்யிரம் | கோடி | கோடி | கோடி | கோடி / பத்துமில்லியன் |
10⁸ | நூறு மெய்யிரம் | பத்துகோடி | அற்புதம் | : | பத்துகோடி /நூறுமில்லியன் |
10⁹ | தொள்ளுண் | அற்புதம் | நிகற்புதம் | : | நூறுகோடி / பில்லியன் |
10¹⁰ | பத்து தொள்ளுண் | : | கும்பம் | : | ஆயிரங்கோடி /பத்துபில்லியன் |
10¹¹ | : | நிகர்ப்புதம் | கணம் | : | பத்தாயிரங்கோடி /நூறுபில்லியன் |
10¹² | ஈகியம் | : | கற்பம் | சங்கு(சங்கம்) | இலச்சங்கோடி /திரில்லியன் |
10¹³ | : | கர்வம் | நிகற்பம் | : | பத்துலச்சங்கொடி /பத்துதிரில்லியன் |
10¹⁴ | : | : | பதுமம் | : | கொடி² / நூறுதிரில்லியன் |
10¹⁵ | நெளை | சங்கம் | சங்கம் | : | பத்துகோடி² / குவாதிரில்லியன் |
10¹⁶ | : | : | வெள்ளம்/சமுத்திரம் | : | நூறுகோடி² / பத்துகுவாதிரில்லியன் |
10¹⁷ | : | அர்த்தம் | அந்நியம் | மகாசங்கு | ஆயிரங்கோடி² / நூறுகுவாதிரில்லியன் |
10¹⁸ | இளஞ்சி | : | அர்த்தம் | : | பத்தாயிரங்கோடி² / குவிந்தில்லியன் |
10¹⁹ | : | பூரியம் | : | : | இலச்சங்கோடி² / பத்துகுவிந்தில்லியன் |
10²⁰ | வெள்ளம் | : | : | : | பத்துலச்சங்கோடி² / நூறுகுவிந்தில்லியன் |
10²¹ | ஆம்பல் | முக்கொடி | : | : | கோடி³ / சேக்சுடில்லியன் |
10²⁵ | : | மாயுகம் | : | : | பத்தாயிரங்கோடி³ / பத்துசெப்தில்லியன் |
10³² | : | : | : | பத்மம் | பத்தாயிரங்கோடி⁴ / நூறு நோனில்லியன் |
10³⁷ | : | : | : | மகாபத்மம் | நூறுகோடி⁵ / பத்து அன்டெசில்லியான |
10⁴² | : | : | : | கர்வம் | கோடி⁶ /தெரெதெசில்லியன் |
10⁴⁷ | : | : | : | மகாகர்வம் | இலச்சங்கோடி⁶ / நூறு குவாடோர்டெசில்லியன் |
10⁵² | : | : | : | சமுத்திரம் | ஆயிரங்கோடி⁷ / பத்து செக்சுடெசில்லியன் |
10⁵⁷ | : | : | : | ஓகம் | பத்துகோடி⁸ /ஆக்டோடெசில்லியன் |
10⁶² | : | : | : | மகௌகம் | பத்துலச்சங்கோடி⁸ / நூறு நோவெம்டெசில்லியன் |
1) https://ta.wikipedia.org/wiki/தமிழ்_எண்களின்_பெயர்_விளக்கம்
2) https://ta.wikipedia.org/wiki/ஆம்பல்_(எண்)
3) http://www.tamilvu.org/ta/courses-degree-d011-d0114-html-d0114820-19124
4) https://ta.wikisource.org/wiki/பக்கம்:தமிழ்மொழி_இலக்கிய_வரலாறு.pdf/274
5) http://itsmytamil.blogspot.com/2009/10/1022.html ( மகாதோரை, மகாநிகற்பம், மகாமகரம், மகாவரி, மகாவற்புதம்... பற்றியான குறிப்பு ஒன்று இதில் உள்ளது! )
6) https://pari.wordpress.com/2004/05/06/மின்னல்-ஒரு-கோடி-லட்சம்-ப
7) http://www.tamilvu.org/ta/courses-degree-a051-a0512-html-a0512512-9715 (சங்கம் பேரெண் பற்றியான குறிப்பு)
(2), (3) இல், ஆம்பல் மற்றும் வெள்ளம் பற்றி கபிலர் குறிப்பிட்டதாக சொல்லப்பட்டிருக்கிறது,
தமிழில் எண் பயன்பாட்டில் இரு எண்ணாக்க முறைகள் உள்ளன. அவை:
௧} பழையமுறை - கல்வெட்டுகளில் காணப்படுவது. இது நேரடிக் கணக்கு முறைகளுக்குப் பயன்படாது என்றாலும் சில எண்களை மிகச்சுருக்கி எழுதலாம். மேலும் இம்முறையில் சுழியம் கிடையாது.
௨} புதியமுறை - அச்சுப்பொறி வந்தபிறகு புழக்கத்தில் வந்தது. இது இந்தோஅரபுமுறைக்கு ஒப்பானது.
சிலபல கருத்துகளை பட்டியலிடும்போது அவற்றுக்கான வரிசை எண்களாக (I,II,III,IV,V.. என்ற உரோமானிய எண்ணாக்க முறையைப் பயன்படுத்தும் வழக்கம் இருப்பதுபோல) இவ்விரு முறைகளையும் பயன்படுத்தலாம்.
கீழ்காணும் பட்டியலில் "இந்தோஅரபுமுறை==புதியமுறை==பழையமுறை" என்றவாறு விளக்கியுள்ளேன்.
0==०==பாழ்
1==௧==௧
2==௨==௨
3==௩==௩
4==௪==௪
5==௫==௫
6==௬==௬
7==௭==௭
8==௮==௮
9==௯==௯
10==௧०==௰
11==௧௧==௰௧
12==௧௨==௰௨
13==௧௩==௰௩
14==௧௪==௰௪
:
18==௧௮==௰௮
19==௧௯==௰௯
20==௨०=௨௰
21==௨௧=௨௰௧
22==௨௨==௨௰௨
23==௨௩==௨௰௩
:
29==௨௯==௨௰௯
30==௩०==௩௰
41==௪௧==௪௰௧
64==௬௪==௬௰௪
98==௯௮==௯௰௮
99==௯௯==௯௰௯
100==௧००==௱
101==௧०௧==௱௧
110==௧௧०==௱௰
111==௧௧௧==௱௰௧
120==௧௨०==௱௨௰
199==௧௯௯==௰௯௱௯
200==௨००=௨௱
201==௨०௧==௨௱௧
210==௨௧०==௨௱௰
220==௨௨०==௨௱௨௰
222==௨௨௨==௨௱௨௰௨
567==௫௬௭==௫௱௬௰௭
999==௯௯௯==௯௱௯௰௯
1000==௧०००==௲
1001==௧००௧==௲௧
1010==௧०௧०==௲௱
2000==௨०००==௨௲
2345==௨௩௪௫==௨௲௩௱௪௰௫
9999==௯௯௯௯==௯௲௯௱௯௰௯
10000==௧००००==௰௲
54321==௫௪௩௨௧==௫௰௪௲௩௱௨௰௧
100000==௧०००००==௱௲
1000000==௧००००००==௲௲
10000000==௧०००००००==௰௲௲
அருமை தமிழே
ReplyDeletehttps://valavu.blogspot.com/2018/08/7.html
ReplyDelete