Sunday, January 23, 2022

பண்பு

 

உங்களது பண்பு என்பது, நீங்கள் தெரிந்தொ தெரியாமலோ, உடுத்திக்கொண்டிருக்கும் உடையாகும்.  இந்த உடையின் வடிவத்துக்கான காரணம் புறச்சூழலே ஆகும்.  இடம் பொருள் ஏவல் ஆகியவற்றுக்கு ஏற்றார்போல நீங்கள் பண்பு என்னும் உடையை மாற்றிக்கொண்டே இருப்பீர்கள்...  சில உடைகளை வெகுநாட்கள்  உடுத்தியிருந்ததால் அதனைக் கழற்றி வேறு உடையை மாற்றிட சற்று கடினமாக இருக்கும்  எனும்போது, இடம்பொருளேவலுக்கு ஏற்ப தற்காலிகமாக வெறொரு உடையை அதன்மேல் பொர்த்திக்கொள்வீர்கள்.. 

எதுவானாலும் அனைத்தும் நரம்பியல் வேதிப்பொருள்களில் தோய்க்கப்பட்ட மாய உடைகள்... பண்பு...

No comments:

Post a Comment

கல்வியின் தரம்

கல்வியின் தரம் நேற்று புவனேசுவரைச் சோர்ந்த ஒரு சிறந்த! கல்லூரியில்  நான்காண்டுப் படிப்பான தொழில்நுட்பப் பொறியியலில் கணினியியலில் இளங்கலைப் ப...