Thursday, March 10, 2022

நம் உறவுகள்

நம் உறவுகள்

  • - மனைவி; - கணவர்;  அக்: அக்காள்; தங் - தங்கை; அண் - அண்ணன்; தம் - தம்பி; ள் - மகள்; ன் - மகன்; தா - தாய்; - தந்தை; - அகவையில் இளையவர்; மூ - அகவையில் மூத்தவர்; கு - குழந்தை; பெ - பெற்றொர்; ~???~ - புழக்கத்தில் இருக்கும் சங்கதமொழிச் சொல்; + - பன்மை (ம+ = இரண்டாவது/மூன்றாவது மனைவி)

நான்

: கணவர், கொழுநர், அகமுடையான், கண்ணாளன், கொண்கன், கொண்டான், மணவாளன், மணாளன், வீட்டுக்காரன், தலைவன், ஆத்துக்காரர், ஆமக்கன், காந்தன், கேள்[வன்/ர்], மணமகன், காதலன், வல்லவன், உரியோன், தவன், பத்தா, தலைமகன், துணை[வன்], அண்ணல், ஆள், ஐ, என்னை (என் கணவன்), கிழவன், பெற்றார், மைந்தன், ஆடவர், ஐயர், காதலன், செல்வன், மகிழ்நன், உரிமைமைந்தர், சிறந்தான், பேற்றார்
|--ம+: சக்களத்தி, ஒக்களத்தி, வைப்பாட்டி, ஆசைக்கிழத்தி
|--தா: மாமியார், அத்தை, அம்மாச்சி, மானி, சம்பந்தியாள்
|--த: மாமனார், மாமா, மானி, சம்பந்தியான்
|--அக்: நாத்தூண், நாத்துணாள், நாத்தனார், நாத்தி, வசை, மைத்துணி, மச்சி[னி[ச்சி]], மதினி, மைனி, மச்சாள்
|    |--க: மாமா, அதிதியன்பர், அண்ணன்
|--தங்: நாத்தூண், நாத்துணாள், நாத்தனார், நாத்தி, வசை, கொழுந்து, கொழுந்தி[யாள்], அத்தாச்சி, 
மச்சி[னி[ச்சி]], ,~சம்மந்தி~
|    |--க: மைத்துனன்?, மச்சினன்?
|--அண்: மைத்துனன், மச்சினன், மச்சான், கொழுந்தனார், அத்தான், மூத்தவர், மூத்தார், மச்சாண்டார், நாத்தனான்.
|    |--ம: ஓரகத்தி, ஓர்ப்படி, ஓர்ப்படைச்சி, ஓப்படியா, கொழுந்தனாவண்டி
|--தம்: கொழுந்தன், மைத்துனன், தேவன்
     |--மூ: மச்சான்
     |--இ: மச்சினன், மச்சம்பி
     |--ம: ஓரகத்தி, ஓர்ப்படி, ஓர்ப்படைச்சி, ஓப்படியா, 
கொழுந்தனாவண்டி

அகமுடையாள், அன்பி, அம்பி, ஆயந்தி, ஆட்டி, ஆம்படையாள், இல், இயமானி, இல்லாள், இல்லத்தரசி, இற்கிழத்தி, உவ்வி, ஊழ்த்துணை, ஊடை, என்னவள், கடகி, கற்பாள், காந்தை, கண்ணாட்டி, காந்தை, காதலி, கிழத்தி, கிழவோள், குலி, கோமகள், சானி, சீமாட்டி, சூரியை, செல்வி, சையோகை, தலைவி, தலைமகள், தம்மெய், தம்பிராட்டிதாட்டி, தாரம், துணைவி,  தையல், நகர், நாச்சி, நல்லோள், பதுகை, பெண், பெண்டு, பெண்டில், பெண்டாட்டி, பொண்டாட்டி, பொஞ்சாதி, பொருளாள், மனைவி, மனையாள், மணவாளி, மணவாட்டி, வீட்டுக்காரி, மனைத்தக்காள், மகடூஉ, மனைக்கிழத்தி, மணவாளி,  மனையுறுமகள், மனையுறைமகள், மனையாள், மனையோள், மனையவர், மனைமுதல், மடந்தை, முதலாட்டி, வாழ்க்கை, விருந்தினை, வீட்டாள்,  வேட்டாள்
|--க+: சக்களத்தன், ஒக்களத்தன், வைப்பாட்டன், ஆசைக்கிழவன். 
|--தா: மாமியார், அத்தை, மாமி, மானி, சம்பந்தியாள்
|--த: மாமனார், மாமா, மானி, சம்பந்தியான்
|--அக்: மைத்துணி, மச்சினி[ச்சி], மதினி, மைனி, மூத்தளியாள், மூத்தகொழுந்தி[யாள்], மச்சாள், நங்கையாள்
|   |--க: சகலை, ஓரகத்தான்
|--தங்: [இளைய]கொழுந்தி[யாள்], மைத்துணி, மச்சினி[ச்சி], மதினி, மைனி
|   |--க: சகலை, ஓரகத்தான்
|--அண்: மூத்த(அளியன், மைத்துனன்),
|    |--மூ: அத்தான், மச்சான்
|    |--இ: மச்சினன், மச்சம்பி
|--தம்: இளைய(அளியன், மைத்துனன்)
     |--மூ: மச்சான்
     |--இ: மச்சினன், மச்சம்பி

ள்: மகள், புதல்வி, பெண், பொண்ணு, குமரி, தனையள், தனையள், தனயை, நந்தினி, துகி, ஐயை, பந்தனை, சுதை, இளவன், வாட்டி, மோள், பிள்ளை, பில்லை, எந்தையாள், எம்மாள், ஆத்தாள், இளையோள்
|--க: மருமகன், மருமான், மருகன், மணவாளன், தம்பி, மாப்பிள்ளை, ஆம்பிடையான்
|   |--தா/த: கொண்டார்கொடுத்தார், ~சம்பந்தி~
|--ள்: பேத்தி, பெயரத்தி.
|   |--ள்: கொள்ளுப்பேத்தி
|   |   |--ள்: எள்ளுப்பேத்தி
|   |   |--ள்: எள்ளுப்பேரன்
|   |--ள்: கொள்ளுப்பேரன்
|       |--ள்: எள்ளுப்பேத்தி
|       |--ள்: எள்ளுப்பேரன்
|--ன்: பேரன், பெயரன்.
    |--ம: பேரம்பிண்டி
    |--ள்: கொள்ளுப்பேத்தி
    |   |--ள்: எள்ளுப்பேத்தி
    |   |--ள்: எள்ளுப்பேரன்
    |--ள்: கொள்ளுப்பேரன்
        |--ள்: எள்ளுப்பேத்தி
        |--ள்: எள்ளுப்பேரன்

ன்: மகன், புதல்வன், பையன், பையல், பையை, பைதல், கான்முளை, இளவன், தன்னன், தனயன், தனையன், நந்தனன், உம்பல், உரதன், கால், கொள்ளி, மைந்தன், குட்டல், செம்மல்,  செல்வன், மோன், மான், பிள்ளையன், பொருள், பூதன், குலசன், எந்தையான், எம்மான், வாட்டன், கடுவன், தோன்றல், செம்மல், முளை, கால்பொருள், பிறங்கடை, மருமான், சிறுவன், சிறாஅன், மகாஅன், இளையோன், பெயரன்
|--ம: மருமகள், மருமாள், மருகி, மணவாட்டி, மணாட்டுப்பெண், மாற்றுப்பெண், தம்பி மாட்டுப்பெண், மாட்டுப்பொண், மகமிண்டி.
|   |--தா/த: கொண்டார்கொடுத்தார், ~சம்பந்தி~
|--ள்: பேத்தி, பெயரத்தி, சூனன். 
|   |--ள்: கொள்ளுப்பேத்தி
|   |   |--ள்: எள்ளுப்பேத்தி
|   |   |--ள்: எள்ளுப்பேரன். 
|   |--ள்: கொள்ளுப்பேரன்
|       |--ள்: எள்ளுப்பேத்தி
|       |--ள்: எள்ளுப்பேரன்
|--ன்: பேரன், பெயரன், சூனை
    |--ம: பேரம்பிண்டி
    |--ள்: கொள்ளுப்பேத்தி
    |   |--ள்: எள்ளுப்பேத்தி
    |   |--ள்: எள்ளுப்பேரன்
    |--ள்: கொள்ளுப்பேரன்
        |--ள்: எள்ளுப்பேத்தி
        |--ள்: எள்ளுப்பேரன்

கு: குழந்தை, மக்கள், மதலை, மகவு, பிள்ளை, சேய், சேஎய், குழவி, மழலை, மழவு, குழலி, அப்பி, பிள்ளை, பசங்க (பன்மை), வழித்தோன்றல், எச்சம், மகார்  (பன்மை), சிறார்  (பன்மை), குறுமாக்கள்  (பன்மை),

தா:  தாய், அம்ம, அம்மா, உம்மா, தள்ளை, ஆத்தா[ள்], ஞாய், யாய், அம்மை, அவ்வை, அன்னை, அஞ்ஞை, அத்தி, ஆத்தி, ஆத்தை, அச்சி, ஆச்சி, ஐயை, ஆய், ஆயி, கொம்மை (உன் அம்மை), தொத்தா, அக்கா, அச்சாள், ஆத்தா[ள்], அம்மச்சி, ஆயள், ஆயி, ஈன்றாள், ஈன்றோர், தாயார், செல்லி, தாயி, தந்தவள், முவ்வை, தவ்வை, தன்னை, தாச்சி, தம்மனை, நற்றாய், ~அம்பா~?, பயந்தோள், ஞாயர் 
|--க+: சின்னப்பா
|--தா: பாட்டி, ஆச்சி, ஆயா, அம்(ம/மா)த்தா, அம்மம்மா, அம்மாயி, அம்மாச்சி, அம்மாய், அமிஞை, ஊரம்மை, பெத்தாச்சி, பீட்டி, போற்றன், முந்தாய், ஆத்தாள்.
|    |--தா: கொள்ளுப்பாட்டி, பூட்டி, கொப்பாட்டி
|    |    |--தா: ஓட்டி, சீயாள், சேயாள், எள்ளுப்பாட்டி
|    |    |--த: ஓட்டன், சீயான், சேயான், எள்ளுப்பாட்டன்
|    |--த: பூட்டன், அப்பாட்டன், கொள்ளுப்பாட்டன், கொள்ளுத்தாத்தா, கொத்தாத்தா
|    |    |--தா: ஓட்டி, சீயாள், சேயாள், எள்ளுப்பாட்டி
|    |    |--த: ஓட்டன், சீயான், சேயான், எள்ளுப்பாட்டன்
|    |--அக்: பெரிய பாட்டி/ஆச்சி
|    |--தங்: சின்னப் பாட்டி/ஆச்சி
|    |--அண்/தம்: மாமாத் தாத்தா
|--த: தாத்தா, பாட்டன், பாட்டா, அம்மச்சன், அம்மாச்சன், அம்மப்பா, பெத்தப்பு, சிய்யான், அப்பச்சி, பீட்டன், போற்றி, போத்தி, முன்றாதை, தாத்தை, மச்சம்பி
|    |--தா: கொள்ளுப்பாட்டி, பூட்டி
|    |    |--தா: ஓட்டி, சீயாள், சேயாள், எள்ளுப்பாட்டி
|    |    |--த: ஓட்டன், சீயான், சேயான், எள்ளுப்பாட்டன்
|    |--த: பூட்டன், அப்பாட்டன், கொள்ளுப்பாட்டன், கொள்ளுத்தாத்தா
|    |    |--தா: ஓட்டி, சீயாள், சேயாள், எள்ளுப்பாட்டி
|    |    |--த: ஓட்டன், சீயான், சேயான், எள்ளுப்பாட்டன்
|    |--அக்/தங்: அத்தைப் பாட்டி
|    |--அண்: பெரியதாத்தா
|    |--தம்: சின்னத்தாத்தா
|--அக்: பெரியம்மா, நல்லம்மாள், பெம்மா, பெரியம்மை, பெரியதாய், பெரியாத்தாள், பெரியாத்தை, பெரியாச்சி, பெரியாயி
|    |--க: பெரியப்பா
|    |--ள்: மச்சாள்
|--தங்: சித்தி, தொத்தா, பின்னி, சின்னம்மா, நல்லம்மாள், சிற்றம்மா, குஞ்சம்மா, குஞ்சியாச்சி, சிரத்தியார், சீனியம்மா (கடைசிச் சித்தி), சிரத்தியா[ர்]
|    |--க: சித்தப்பா
|    |--ள்: மச்சாள்
|--அண்/தம்: மாமா, மாமன், அம்மாண்டார், அம்மான், நல்லம்மான், மாமகன், மாமடி, மாதுலன், 
     |--ம: அத்தை, மாமி, அம்மாமி, அம்மாமிண்டி, தந்துவாய், பெரியாயி(அண்--ம)
     |--ள்: மைத்துணி, அம்மங்கார், அம்மங்காள், மதினி, மைனி
     |    |--மூ: மச்சாள், அத்தாச்சி
     |    |--இ: மச்சினி[ச்சி], முறைப்பெண்
     |--ன்: மைத்துனன், அம்மாஞ்சேய், அம்மாஞ்சி, அளியன்
          |--மூ: மச்சான், முறைப்பையன்
          |--இ: மச்சினன், மச்சம்பி

:  தந்தை, அப்பா, அப்பன், அத்தா, அத்தன், அப்பச்சி, வாப்பா, தகப்பன், தகப்பனார், தோப்பனார், அப்பன், தமப்பன், அச்சன், ஆஞ்ஞா, ஆஞா[ன்], ஆஞி, ஐ, ஐயா, ஐயன், தா, நாயன், நாயனார், ஒப்பன் (உன் அப்பன்), எந்தை (என் தந்தை), நுந்தை (உன் தந்தை), உந்தை (உன் தந்தை), கொப்பன் (உன் அப்பன்), அப்பு, தந்தவன், முதல்வன், ~தாதை~, நும்முன், ஏன்னை, கோ
|--ம+: சின்னம்மா, சித்தி
|--தா: பாட்டி, ஆச்சி, ஆயா, அப்(ப/பா)த்தா, அப்பம்மா, அப்பாச்சி, அப்பாத்தை, அப்பத்தி, அப்பச்சி, அப்பாயி, மூத்தம்மா, தாத்தம்மா, ஐயாம்மா, பீட்டி, போற்றன், முந்தாய், ஆத்தாள்.
|    |--தா: கொள்ளுப்பாட்டி, பூட்டி, கொப்பாட்டி
|    |    |--தா: ஓட்டி, சீயாள், சேயாள், எள்ளுப்பாட்டி
|    |    |--த: ஓட்டன், சீயான், சேயான், எள்ளுப்பாட்டன்
|    |--த: பூட்டன், அப்பாட்டன், கொள்ளுப்பாட்டன், கொள்ளுத்தாத்தா, கொத்தாத்தா
|    |    |--தா: ஓட்டி, சீயாள், சேயாள், எள்ளுப்பாட்டி
|    |    |--த: ஓட்டன், சீயான், சேயான், எள்ளுப்பாட்டன்
|    |--அக்: பெரிய பாட்டி/ஆச்சி
|    |--தங்: சின்னப் பாட்டி/ஆச்சி
|    |--அண்: பெரியதாத்தா
|    |--தம்: சின்னத்தாத்தா 
|--த: தாத்தா, பாட்டன், பாட்டா, பாட்டையா, பாட்டனார், அப்பப்பா, அப்பச்சன், தாதா, தாதை, தத்தா, அப்பார், அப்பாரு, மூத்தப்பன், அப்பாச்சி, பீட்டன், போற்றி, போத்தி, முன்றாதை, தாத்தை, நுந்தை-தந்தை
|    |--தா: கொள்ளுப்பாட்டி, பூட்டி
|    |    |--தா: ஓட்டி, சீயாள், சேயாள், எள்ளுப்பாட்டி
|    |    |--த: ஓட்டன், சீயான், சேயான், எள்ளுப்பாட்டன்
|    |--த: பூட்டன், அப்பாட்டன், கொள்ளுப்பாட்டன், கொள்ளுத்தாத்தா
|    |    |--தா: ஓட்டி, சீயாள், சேயாள், எள்ளுப்பாட்டி
|    |    |--த: ஓட்டன், சீயான், சேயான், எள்ளுப்பாட்டன்
|    |--அக்/தங்: அத்தைப் பாட்டி
|    |--அண்: பெரியதாத்தா
|    |--தம்: சின்னத்தாத்தா
|--அக்/தங்: அத்தை, 
அயித்தை, நல்லப்பாள், பெரியாயி(அக்)
|    |--க: மாமா, அத்தையன்பர், அத்தைம்பர், அத்திம்பேர்
|    |--ள்: மைத்துணி, அத்தங்கார், அத்தாத்தை, 
அயித்தியாண்டி
|    |    |--மூ: அத்தாச்சி
|    |    |--இ: மச்சினி[ச்சி], முறைப்பெண்
|    |--ன்: மைத்துனன், அளியன்
|         |--மூ: அத்தான், மச்சான், முறைப்பையன்
|         |--இ: மச்சினன், மச்சம்பி
|--அண்: பெரியப்பா, மூத்தப்பா, பெரியையா, நல்லப்பன், பெப்பா, பெரியப்பு, வலியந்தை, மூத்தப்பா, மூத்தப்பன், மூத்துவாப்பா, தந்தையண்ணன்,
|    |--ம: பெரியம்மா, பெரியாயி
|    |--ள்: 
மச்சாள், ~தாயாதி~, [ஒன்றுவிட்ட] அக்கா/தங்கை
|    |--ன்: ~தாயாதி~, [ஒன்றுவிட்ட] அண்ணன்/தம்பி
|--தம்: சித்தப்பா, குட்டப்பன், சின்னையா, நல்லபாபன், சிற்றப்பன், பின்னன், குஞ்சையா, குஞ்சியப்பர், குஞ்சையர், சீனியப்பு (கடைசிச் சித்தப்பா)
     |--ம: சித்தி
     |--ள்: மச்சாள், 
~தாயாதி~, [ஒன்றுவிட்ட] அக்கா/தங்கை
     |--ன்: ~தாயாதி~, [ஒன்றுவிட்ட] அண்ணன்/தம்பி

அக்: அக்கா[ள்], தமக்கை, அத்தி, அக்கை, அக்கைச்சி, அக்கச்சி, மூத்தாள், அச்சி, அக்காத்தை, அக்கன், அப்பி, அப்பாத்தை, முற்பிறந்தாள், ~சேட்டி~, தன்னை, எவ்வை, தௌவை, முன்னவள், முன்னை, கொக்கா (உன் அக்கா)
|--க: மைத்துனன், மச்சினன், மச்சான், மாமா, அத்தான், அத்தியன்பர், அத்திம்பேர்
|    |--அக்/தங்: மைத்துனி
|--ள்: மருமகள், மருகி
|    |--மூ: அத்தாச்சி
|    |--இ: முறைப்பெண்
|--ன்: மருமகன், முறைப்பையன், மருகன்

தங்தங்கை, தங்கச்சி, செள்ளை, இளையாள், இளையவள், இளையோள்,  பின்னை, பின்னி, இளங்கிளை, இளவள், கை, பின்னவள், பிற்பிறந்தாள், நுவ்வை, நுங்கை (உன் தங்கை), உங்கை (உன் தங்கை), எங்கை (என் தங்கை).
|--க: மைத்துனன், மச்சினன்
|    |--மூ: மச்சான்
|    |--இ: மச்சம்பி
|--ள்: மருமகள், மருகி
|--ன்: மருமகன், மருகன்

அண்: அண்ணா, தமையன், ஆயான், அண்ணாட்சி, அண்ணாத்தை, முன், எம்முன், தன்முன், தம்முன், மூத்தோன், முன்னோர், ஐயன், ஐயர், ஐயன்மார்,  அண்ணாள்வி, அண்ணாவி, அண்ணல், அத்தன், இறை, ~சேட்டன்~, தன்னை, முன்னவன், முற்பிறந்தான், நங்கன், முன்னை, என்னையர், கொண்ணா[ன்] (உன் அண்ணன்).
|--ம: அண்ணி, ஆயந்தி, நங்கை[யாள்], அத்தாச்சி, மன்னி, மதினி, மைனி, மச்சி[னி[ச்சி]], அண்ணமிண்டி, நின்னையர்(உன் அண்ணன்)
|--ள்: மருமகள், மருகி, மதினி
|--ன்: மருமகன், மருகன்

தம்: தம்பி[ன்], பின், இளவல், இளவன், இளையான்,  பின்னோன், குஞ்சித்தம்பி, சின்னக்குஞ்சு.
|--ம: கொழுந்தி, தம்பியொண்டி,மச்சி[னி[ச்சி]], 
|--ள்: மருமகள், மருகி
|--ன்: மருமகன், மருகன்

பொது-உறவுகள்: உறவினர், கேளிர், நசையுனர், நசைநர், ஏதி, எமரங்கள், எம்மோர், நம்முள்ளவர், தமர், எமர், நுமர்

பார்க்க:

No comments:

Post a Comment

பாலு

 பாலு "நான் என்னத் தப்புச் செய்தேன் கண்ணே உன் காதல் விட்டு என்னைக் கொல்ல...."  அலுவலகம் விட்டு ஓலா மகிழுத்துக்குள் ஏறும்போது, இப்ப...