இயூதர்களின் சேமிப்பு முறை
௧} ஈகைக்காக சேமித்தல் - பத்து நாளுக்கு ஒருமுறை பயன்படுத்தலாம்
பிறர் உணவுக்கு/உடைக்கு/கல்விக்கு/மருத்துவத்துக்கு
பிறர் உணவுக்கு/உடைக்கு/கல்விக்கு/மருத்துவத்துக்கு
௨} கொள்கைக்காக சேமித்தல் - ஒரு திங்களுக்கு ஒருமுறை பயன்படுத்தலாம்
சமயம்
நாடு/அரசியல்
மொழி
௩} முதலீட்டுக்காக சேமித்தல் - சேமிப்புப் பானை நிறைந்தபிறகுதான் பயன்படுத்தவேண்டும்
அதில்:
⅓ - வீடு, நிலம், பொன் போன்ற எளிதில் மதிப்பு இழக்காதவைகளை வாங்க
⅓ - வணிகத்துக்கு/தொழிலுக்கு முதலீடு செய்ய
⅓ - வங்கிக் கண்ணக்குகளில் இட
௪} அவசரத் தேவைகளுக்காக சேமித்தல் - அவசரத் தேவைக்காக மட்டும் பயன்படுத்தலாம்
௫} பொதுவான செலவுகளுக்காக சேமித்தல்
கல்விக்கு
உணவுக்கு
உடைக்கு
மகிழ்ச்சிக்கு
No comments:
Post a Comment