Thursday, May 21, 2026

உன் குழலலைகளில்

உன் குழலலைகளில்

   


உந்தன் கன்னக்குழி பார்த்ததும்
உள் வயிற்றினில்
பனி பெய்யும் இரவே
உயிரே உன் சிரிப்பினில்
உதிரமே நெஞ்சில் உறைகின்ற போலே
கருவிழி மருள் கலைமானே
உன்
குழல் அலைகளிலென்
கண் சிக்கித் தவித்தேன்
முத்துத் தெறித்திடும் புன்னகையால்
பெண்ணே
முழுநிலா எதிராய் போரிடு விண்ணில்

No comments:

Post a Comment

உன் குழலலைகளில்

உன் குழலலைகளில்     உந்தன் கன்னக்குழி பார்த்ததும் உள் வயிற்றினில் பனி பெய்யும் இரவே உயிரே உன் சிரிப்பினில் உதிரமே நெஞ்சில் உறைகின்ற போலே கரு...