முதலாளித்துவம் (காப்பிட்டலிசம்):-
யாரும் செல்வந்தர்களாக இருக்கலாம்..
யாரும் செல்வந்தர்களாக இருக்கக்கூடாது...
சமூகவுடைமை (சோசியலிசம்):-
யாரும் ஏழைகளாக இருக்கக்கூடாது...
சமூகநீதி (சோசியல்சசுட்டிசு):-
சமூகத்தில் தாழ்த்தப்பட்டோர் மற்றும் பின்தங்கியோருக்கு கல்வியிலும் வேலைவாய்ப்பிலும் ஒதுக்கீடு அளித்து பொருளாதாரத்திலும் சமூக நிலைமையிலும் முன்னேற்றவேண்டும்...
No comments:
Post a Comment