Wednesday, January 19, 2022

மூன்று 'உ'

மிகத்தேவையான மூன்று 'உ'க்கள்

௧} உள்ளமும் அதில் தோன்றும் உணர்ச்சிகளும்:
  • உவகையும் தெளிவான உறக்கமுமே குறிக்கோள். அமைதியும் நகைச்சுவையும் மருந்து.
௨} உணவும் அதனால் தோன்றும் ஊட்டச்சத்தும்:
  • உடல்நலமும் ஆற்றலுமே குறிக்கோள்.  அளவறிவதே மருந்து.
௩} உடற்பயிற்சியும் அதனால் தோன்றும் ஊக்கமும்:
  • உறுதியான உடலுறுப்புகளே குறிக்கோள்.  சுறுசுறுப்பே மருந்து.

No comments:

Post a Comment

அரங்கநாத எண்பா

இயற்றியது : ஆதிசங்கரர் தமிழாக்கம் : அடியேன்   பேரின்ப வடிவே பேரருள் வடிவே  பெருங் கதிர் ஒளிர்வு தரும் மறை சாறின் வடிவே  குளிர் நிலவின் வடிவே...