முன்னொரு காலத்தில் ஒரு சாராரை மற்றொரு சாரார் ஆதிக்கம்-செலுத்தியோ வஞ்சித்தோ ஏமாற்றியோ அடிமைப்படுத்தியோ தீவிர காழ்ப்புணர்ச்சியால் அழித்தோ இருந்து, இன்று ஒரளவுக்கு அமைதியாக நிகர்மையுடன் ஒற்றுமையாக பழையது முற்றிலும் மறந்து வாழும் சமய/இன/மொழி/அரசு ரீதியான இரு மக்கள் குழுவினரிடையே, [பிளவு ஏற்படுத்தும் நொக்கத்தில்] பழையதை மீண்டும் வலுக்கட்டாயமாக நினைவுபடுத்துவதென்பது சமூகவிரோகமேயின்றி வேரொன்றுமில்லை
- இரவிச்சந்திரன்
No comments:
Post a Comment