Tuesday, October 24, 2023

அடுக்கு

 அடுக்கு

கூட்டல்/addition: க + 3

பெருக்கல்/multiplication: க × 3 =  க + க + க

அடுக்கேற்றம்/exponentiation: க³ = க ^ 3 = க × க × க 

ஆடுக்கேற்றம்?/tetration: ³க = க ^² 3 = க ^^ 3 = க ^ க ^ க

இடுக்கேற்றம்?/pentration: க ^³ 3 = க ^^^ 3 = க ^^ க ^^ க)

ஈடுக்கேற்றம்?/hexation: க ^⁴ 3  = க ^^^^ 3 = க ^^^ க ^^^ க

உடுக்கேற்றம்?/heptation: க ^^^^^ 3 = க ^^^^ க ^^^^ க

ஊடுக்கேற்றம்?/octation: க ^^^^^^ 3 = க ^^^^^ க ^^^^^ க

அடுக்கேற்றத்துக்கு மேலுள்ளவைகள் மீப்பெரும் எண்களைக் குறிப்பவை என்பதால், அவைகளை இதுவரை பள்ளிக்கூடங்களில் அறிமுகப்படுத்துவது கிடையாது.  

பெருந்தரவு (bigdata) மற்றும் மீநுண் பொறிகளின் (nanobot) பயன்பாடு மிகையாகிடும்போது  இவ்வகையான அடுக்குகளும் அதற்கேற்ற கணக்குகளும் தேவைப்பட வாய்ப்பிருக்கிறது.


No comments:

Post a Comment

கல்வியின் தரம்

கல்வியின் தரம் நேற்று புவனேசுவரைச் சோர்ந்த ஒரு சிறந்த! கல்லூரியில்  நான்காண்டுப் படிப்பான தொழில்நுட்பப் பொறியியலில் கணினியியலில் இளங்கலைப் ப...